எழுதுவோம் ஒரு பா
வெண்பா, கலி விருத்தம், தரவு கொச்ச கலிப்பா என தமிழ் மறக்காது எழுதும் பகுதி.
Showing posts with label
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
.
Show all posts
Showing posts with label
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
.
Show all posts
Wednesday, 26 October 2016
ரங்கனே ! எழுந்திராய்!
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
பஞ்சணை பாம்பணை பாற்கடல் மாதவா
தஞ்சமுனை நாடி சரணடைந்தேன் நானுமே
அஞ்சற்க ! தந்தேன் அபயமென! ஆட்கொள்ள
பஞ்சணைப் பைசுருட்டு நீ
Friday, 29 April 2016
நிலவே என் நிலவே
Read more »
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)